வானம் எல்லாம் அவளது முகம்
காற்றில் ஏறியும் கைக்கு எட்டா தூரம்
கடலில் எல்லாம் அவளின் பிம்பம்
பிடிக்க குதித்தேன் களைந்தாள் ஐயோ என்னில் துன்பம்
பாலும் தேனும் கலந்தவள் அவள்
பருக துடிக்கும் வண்டாய் நான்
மூச்சிலும் பேச்சிலும் அவள் பெயர் தான்
எப்படியும் அவள் பெயரின் வலப்புறம் நான்
காற்றில் ஏறியும் கைக்கு எட்டா தூரம்
கடலில் எல்லாம் அவளின் பிம்பம்
பிடிக்க குதித்தேன் களைந்தாள் ஐயோ என்னில் துன்பம்
பாலும் தேனும் கலந்தவள் அவள்
பருக துடிக்கும் வண்டாய் நான்
மூச்சிலும் பேச்சிலும் அவள் பெயர் தான்
எப்படியும் அவள் பெயரின் வலப்புறம் நான்
பிரெஞ்சும் கிரேக்கமும் தோல்வியில் வாட
தமிழும் திணறும் அவளை பாட
வானின் வில்லும் அவளுக்கென வளையும்
காலையும் மாலையும் அவள் கண் அசைவில் மாறும்
என்னுள் எழும் பருவ மாற்றம் அவள்
பருவ செழிப்பின் இமயமாய் அவள்
-- To be continued bY STALIN
காலையும் மாலையும் அவள் கண் அசைவில் மாறும்
என்னுள் எழும் பருவ மாற்றம் அவள்
பருவ செழிப்பின் இமயமாய் அவள்
-- To be continued bY STALIN
No comments:
Post a Comment